3 ஆண்டுகளில் வேலையின்மையால்

img

கடந்த 3 ஆண்டுகளில் வேலையின்மையால் 9140 பேர் தற்கொலை-ஒன்றிய அரசு தகவல்

2018-ஆம் ஆண்டிற்கும் 2020-ஆம் ஆண்டிற்கும் இடையில் 16,000-க்கும் மேற்பட்டோர் கடன் சுமை உள்ளிட்ட காரணங்களால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.